மத்திய அரசின் தகவல்தொழில்நுட்ப
அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா
லிமிடெட் நிறுவனத்தில் (Telecommunications Consultants India Ltd (TCIL))
(TCIL) காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 63
பணி இடம்: 63
பணி: Labor - 50
பணி: Heavy Duty Driver - 11
பணி: Auto CAD Operator - 02
வயதுவரம்பு: 21 - 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, +2, Auto CAD முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: htt://www.tcil-india.com என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,
பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Froup General Manager (HRD),
Telecommunications Consultants India Ltd.,
TCIL Bhawan, Greater Kailash-1, New Delhi - 110048
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tcil-india.com/new/career/08042016.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment