மத்திய நிலக்கரி சுங்கத்தில்
நிரப்பப்பட உள்ள 878 மைனிங் சித்தார், எலக்ட்ரீசியன், ஃபோர்மேன்,
மேற்பார்வையார் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Ref.No: CCL/Recruitment/Advt.032016/04
மொத்த காலியிடங்கள்: 878
பணி: Junior Overman
பணி: Mining Sirdar
பணி: Deputy Surveyor
பணி: Assistant Foreman (Electrical)
பணி: Electrician (Non-Excavation) Technician
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager (Manpower-Recruitment),
Recruitment Department,
2nd Floor, Damodar Building,
Central Coalfields Limited,
Darbhanga House, Ranchi - 834 029.
Recruitment Department,
2nd Floor, Damodar Building,
Central Coalfields Limited,
Darbhanga House, Ranchi - 834 029.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment