உத்தரப் பிரதேச அரசில் நிரப்பப்பட
உள்ள இளநிலை பொறியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior engineer
காலியிடங்கள்: 298
தகுதி: பொறியியல் துறையில் சிவில் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயது வரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.185, எஸ்டி, எஸ்சி பிரிவினர் ரூ.95, மாற்றுத்திறனாளிகள் ரூ.25ம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://upsssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://upsssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment