தேசிய கட்டிட கட்டுமான கழக
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர், கூடுதல் பொது
மேலாளர் , துணை பொது மேலாளர் போன்ற 22 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 22
பணி: பொது மேலாளர்
பணி: மேலாளர்
பணி: கூடுதல் பொது மேலாளர்
பணி: துணை பொது மேலாளர்
தகுதி: சி.ஏ. மற்றும் பொறியியல் துறையில் சிவில்
பிரிவில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nbccindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment