தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ்
செயல்பட்டு வரும் Hans Raj College-ல் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்,
நூலகர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Administrative Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
பணி: Sr.Assistant - 01
பணி: Assistant - 01
பணி: Junior Assistant - 07
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி: Museum Curator - 01
பணி: Laboratory Attendant - 22
பணி: Librarian - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
பணி: Professional Assistant (Library) - 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Semi Professional Assistant (Library) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,100 + தர ஊதியம் ரூ.2,800
பணி: Library Attendant - 02
பணி: Sr.Technical Assistant (Computer) - 01
பணி: Laboratory Assistant - 04
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை:
www.persmin.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை
பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களில்
சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Prinicipal, Hans Raj College, University Of Delhi, Delhi - 110 007.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.04.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hansrajcollege.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment